January 11, 2025
Happy Pongal

Happy Pongal

Pongal is a beautiful and vibrant harvest festival celebrated by the Tamil community, primarily in South India. It’s a four-day celebration filled with joy, gratitude, and delicious food!

Dates: Pongal usually falls on 14th or 15th January each year, coinciding with the Thai month of the Tamil solar calendar.

Significance: Pongal celebrates the end of the harvest season and expresses gratitude to the Sun God, Surya, for a bountiful crop. It also honors the Earth and the farm animals who contribute to the harvest.

The four days of Pongal:

  • Bhogi Pongal (Day 1): This day signifies new beginnings. People clean their homes, discard old belongings, and light bonfires to ward off negativity.
  • Surya Pongal (Day 2): The main day of Pongal! Families prepare the special dish “Pongal,” a sweet rice porridge, in clay pots placed outdoors facing the rising sun. Offerings are made to Surya, and celebrations involve singing, dancing, and feasting.
  • Maattu Pongal (Day 3): Dedicated to cattle, the animals who help with farming. Cows are decorated, worshipped, and given special meals.
  • Kaanum Pongal (Day 4): This final day is about strengthening social bonds. People visit friends and family, enjoy games and competitions, and offer prayers for continued prosperity.

Happy Pongal Wishes and Greetings in Tamil

  • நல்லது நடந்தேற, சூரியன் அவன் ஒளி கற்றை உம் வாழ்வில் வீச வேண்டும், – இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்!
  • அன்பும், ஆசையும் பொங்க, இன்பமும், இனிமையும் பொங்க உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!
  • எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கள் நல்வாழ்த்துக்கள்..
  • இந்த இனிய பொங்கல் நாளில் வாழ்வில் எல்லா வளமும் நலமும் அதிர்ஷ்டமும் பெற்று வாழ என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
  • அறுவடைத் திருநாள், இனிய பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் பெருகி, நலமும், வளமும் பெருகட்டும்.
  • இது உழவர்கான நாள், சூரியனுக்கான நாள், எல்லா மகிழ்ச்சியும் கொண்டு நீங்கள் வாழ எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
  • இனிய பொங்கல் வாழ்த்துக்கள்பொங்கல் திருநாள் அனைவருக்கும் உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும். கடினமாக உழைத்து வரும் நமது விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தை கொண்டு வந்து சேர்க்கட்டும்
  • சூரியன் தன ஒளி கற்றை இந்த பூமியின் மீது செலுத்துவதை போன்று உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும், பொங்கல் வாழ்த்துக்கள்!
  • அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
  • இந்த புனித நாளாம் பொங்கல் திருநாளில் உங்களது வாழ்வில் அமைதியும் வளமும் பெற்று வாழ என் வாழ்த்துக்கள், இந்த பண்டிகை குறையாத மகிச்சியை கொடுக்கட்டும், இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்!
  • அறிவு, மகிழ்ச்சி, வெற்றி, புனிதம், வெற்றி கொடுக்கும் வேலை, இவையனைத்தும் இந்த இனிய பொங்கல் குறைவில்லாமல் உங்கள் வாழ்வில் கொண்டு வரட்டும், பொங்கல் வாழ்த்துக்கள்!
  • குடும்பத்தில் ஒற்றுமை நிலவ, அமைதி மேலோங்க, எல்லாமும் எப்பொழுதும் பெற்று வாழ, இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்!

Happy Pongal Images for WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *